கள்ளக்குறிச்சி விஷச்சாராய வழக்கில் கைது செய்யப்பட்ட 7 பேரின் நீதிமன்ற காவல்
கள்ளக்குறிச்சி விஷச்சாராய வழக்கில் கைது செய்யப்பட்ட 7 பேரின் நீதிமன்ற காவல் மேலும் 15 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது. சிறையில் உள்ள 7 பேரின் நீதிமன்ற காவல் நிறைவடைந்ததை தொடர்ந்து நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட 7 பேரையும் ஜூலை 31-ஆம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்