காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது

சென்னை நகரின் பல்வேறு இடங்களில் காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. மெரினா, மந்தைவெளி, மயிலாப்பூர், திருவான்மியூர், ராயப்பேட்டை, கிண்டி, சைதாப்பேட்டை, கோடம்பாக்கம், அடையாறு, அண்ணாசாலை, நுங்கம்பாக்கம், தேனாம்பேட்டை உள்ளிட்ட இடங்களில் காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது