25 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல்
நெல்லை அதிகாலை, ஏர்வாடி போலீசார் நடத்திய சோதனையில் கஞ்சா விற்பனையாளர் நவீன் வயது- 26, (எல்என்எஸ்புரம்) ஏர்வாடி. அவரிடம் இருந்து 25 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.