உள்ளூர் வாகனங்களுக்கு கட்டண விலக்கு அளிக்கும் நடைமுறை தற்காலிகமாக தொடரும்”
உள்ளூர் வாகனங்களுக்கு கட்டண விலக்கு அளிக்கும் நடைமுறை தற்காலிகமாக தொடரும்”
அமைச்சர் மூர்த்தி தலைமையிலான முத்தரப்பு பேச்சுவார்த்தையில் முடிவு
கப்பலூர் சுங்கச்சாவடியில் உள்ளூர் வாகனங்களுக்கு 50% கட்டணம் வசூலிக்க எதிர்ப்பு
போராட்டத்தை தொடர்ந்து, அமைச்சர், ஆட்சியர் தலைமையில் முத்தரப்பு பேச்சுவார்த்தை
அடுத்த வாரம் தேசிய நெடுஞ்சாலை துறை செயலாளர் உடன் மீண்டும் பேச்சுவார்த்தை