ராயப்பேட்டை E-2 காவல் துறை பொங்கல் கொண்டாட்டம்!
தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள் இன்று ராயப்பேட்டை E-2 காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளர்
C.சார்லஸ் அவர்கள் தலைமையில் ராயப்பேட்டை E-2 காவல் உயர் அதிகாரி A/C லக்ஷ்மணன் அவர்கள் முன்னிலையில் பொங்கல் வைத்து மிகச் சிறப்பாக கொண்டாடினார்கள். இந்நிகழ்ச்சியில் காவல் துறை அதிகாரிகள் மற்றும் ராயப்பேட்டை E-2 காவலர்கள் கலந்து கொண்டு இந்நிகழ்ச்சியை கொண்டாடினர்.
S.முஹம்மது ரவூப் தலைமை செய்தி ஆசிரியர்
தமிழ் மலர் மின்னிதழ்.