ராமநதி அணையின் நீர்மட்டம் 79 அடியை எட்டியது
ராமநதி அணையில் இருந்து நீர் திறக்க வாய்ப்புள்ளதால் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கடையம், ரவணசமுத்திரம், பாப்பான்குளம் பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை பெய்து வருவதால் ராமநதி அணையின் நீர்மட்டம் 79 அடியை எட்டியது