மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி

காஞ்சிபுரம் மாவட்டம் காரபேட்டையில் உள்ள தமிழக அரசு மருத்துவக் கிடங்கை மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி இன்று நேரில் ஆய்வு செய்தார்