காவல் துணை ஆணையர்களுடன் ஆலோசனை
புதிதாக பொறுப்பேற்றுள்ள சென்னை காவல் ஆணையர் அருண், 12 காவல் மாவட்ட காவல் துணை ஆணையர்களுடன் ஆலோசனை!..
கண்டுபிடிக்க முடியாத வழக்குகளுடைய கோப்புகள், ரவுடிகளின் பட்டியல், குற்றங்கள் அதிகம் நடக்கும் காவல் மாவட்ட விபரங்களை பெற்று ஆலோசனை
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இதுவரை எடுத்துள்ள நடவடிக்கைகள், இனி எடுக்கவுள்ள நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனை வழங்கியதாக தகவல்
ரவுடிகளின் குற்ற நடவடிக்கைகளை கட்டுப்படுத்தவும், கண்காணிக்கவும், முன்னெசரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அறிவுரை