அதானி சென்னை வந்ததாக தகவல்

இந்திய தொழிலதிபர் கௌதம் அதானி தனி விமானத்தில் சென்னை வந்தார்

தமிழ்நாட்டில் முதலீடுகள் தொடர்பாக ஆலோசனை நடத்த கௌதம் அதானி சென்னை வந்ததாக தகவல்