ஜூலை 23ல் மத்திய பட்ஜெட் தாக்கல்

ஜூலை 23ல் மத்திய பட்ஜெட் தாக்கல்

மத்திய பொது பட்ஜெட் வரும் 23ம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது

ஜூலை 22ம் தேதி முதல் ஆகஸ்ட் 12ம் தேதி வரை நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற உள்ளது

வரும் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளார்

நாடாளுமன்ற தேர்தல் காரணமாக இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்யப்பட்டிருந்தது

3வது முறையாக மோடி பிரதமரான பின் தாக்கல் செய்யப்படும் முதல் பட்ஜெட்