ஈரோடு மாவட்டத்தில் நெகிழிப்பை (பிளாஸ்டிக்) இல்லா தினம்

ஈரோடு மாவட்டத்தில் நெகிழிப்பை (பிளாஸ்டிக்) இல்லா தினம் கொண்டாடப்பட்டது. மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 1500 மாணவிகளுக்கு மஞ்சப்பை வழங்கி விழுப்புரம் ஏற்படுத்தினார் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ்