விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் ஜெயலலிதா படத்தை வைத்து வாக்கு சேகரிக்கும் பாமக
“சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்கான பணிகள் 90 சதவீதம் முடிவடைந்துள்ளது”
“இன்னும் 10 நாட்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளப்படும்”
“ஜெயலலிதா ஆட்சியின் போது, அரசியல் கட்சியினர் பலரும் விமர்சனம் செய்தனர்”
“ஒரு பெண் முதலமைச்சர் என்பதால், அனைவரும் விமர்சனம் செய்தனர்”
“ஆனால், இன்று அனைவருக்கும் ஜெயலலிதாவின் புகைப்படம் தேவைப்படுகிறது”
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் ஜெயலலிதா படத்தை வைத்து வாக்கு சேகரிக்கும் பாமக பற்றி
சசிகலா