அரசின் திட்டங்கள், கட்டுமானங்களுக்கு அரசியல் தலைவர்களின் பெயர்களை சூட்ட தடை கோரி உயர் நீதிமன்றக்கிளையில் வழக்கு
விளம்பர நோக்கத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது’ எனக்கூறிய நீதிபதி, அபராதத்துடன் தள்ளுபடி செய்யப்படும் என எச்சரிக்கை விடுத்து, மனுவை திரும்பப் பெற அறிவுறுத்தல்