திமுக எம்பி திருச்சி சிவா உரை

மத்திய அரசு மாநிலங்களை உருவாக்குவதில்லை, மாநிலங்கள் தான் மத்திய அரசை உருவாக்குகின்றன

மாநில மக்களின் உணர்வுகளுக்கும் மாநில சட்டப்பேரவைகள் எடுக்கும் முடிவுகளுக்கும் முழு மனதுடன் குடியரசுத் தலைவர் மதிப்பளிக்க வேண்டும்

நீட் வேண்டாம் என தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பினால் அதற்கு குடியரசுத் தலைவர் அனுமதி வழங்க மறுப்பது ஏன்?

மாநிலங்களவையில் திமுக எம்பி திருச்சி சிவா உரை