Space Bay-ஆக ஊக்குவித்து வளர்ச்சியை விரைவுப்படுத்த முடிவு
விண்வெளித்துறையில் அதிகரிக்கும் வளர்ச்சி, சீர்திருத்தங்கள், முதலீடு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, விண்வெளிக் கொள்கையை அறிமுகப்படுத்தும் தமிழ்நாடு அரசு
வலுவான தொழில்துறை உள்கட்டமைப்பு, தொழில்நுட்ப நிபுணத்துவம் உள்ளிட்டவற்றை முழுமையாக பயன்படுத்துவதை நோக்கமாக கொண்டு கொள்கை உருவாக்கம்
விண்வெளித்துறையில் புதுமைகளை உருவாக்கவும், முதலீடுகளை ஈர்க்கவும் தமிழ்நாடு விண்வெளிக் கொள்கை 2024 உருவாக்கம்
குலசேகரப்பட்டினத்தை சுற்றியுள்ள மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களை Space Bay-ஆக ஊக்குவித்து வளர்ச்சியை விரைவுப்படுத்த முடிவு