சாம்பியன் ஆனது.இந்தியா

T20 உலகக் கோப்பையை வென்றது இந்திய அணி…

“2007” க்கு பிறகு 2″ வது முறையாக T20 உலகக்கோப்பையை வென்றது இந்திய அணி

பரபரப்பான இறுதிப்போட்டியில் இந்தியா திரில் வெற்றி

7 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி

டி20 உலக கோப்பையை வென்றது இந்தியா…

17 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது