காரில் எடுத்து செல்லப்பட்ட ரூ.1 கோடி பறிமுதல்.
விழுப்புரம் மாவட்டம் மழவன்தாங்கள் சோதனைச் சாவடியில் காரில் எடுத்து செல்லப்பட்ட ரூ.1 கோடி பறிமுதல்.
விக்கிரவாண்டியில் இடைத்தேர்தல் நடக்க உள்ள நிலையில், ஆவனமின்றி கொண்டு சென்ற பணத்தை பறிமுதல் செய்தனர் அதிகாரிகள்