விவசாயிகள் மற்றும் மண்பாண்ட தொழிலாளர்கள்
விவசாயிகள் மற்றும் மண்பாண்ட தொழிலாளர்கள் மாவட்ட அரசிதழில் வெளியீடு செய்யப்பட்ட நீர்நிலைகளில் இருந்து கட்டணமில்லாமல் வண்டல் மண், களிமண் எடுப்பது தொடர்பாக சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் ஆர் பிருந்தா தேவி அவர்கள் தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது