ஒரு மணி நேரத்துக்கும் மேலாக கனமழை
நீலகிரி மாவட்டம் பந்தலூர் மற்றும் சுற்றுவட்டார இடங்களில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக கனமழை பெய்தது. ஒரு மணி நேரத்துக்கும் மேலாக கனமழை கொட்டி வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுவதால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்துள்ளனர்