துறையூர் அருகே மினி பேருந்து சாலையோர கால்வாயில் கவிழ்ந்தது

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே மினி பேருந்து சாலையோர கால்வாயில் கவிழ்ந்த விபத்தில் 15 பேர் காயம் அடைந்துள்ளனர். வெங்கடேசபுரம் அருகே தனியார் மினி பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர கால்வாயில் கவிழ்ந்தது