அறநிலை துறை அதிகாரிகள் விசாரணை
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே பிரசித்தி பெற்ற அக்ரஹார முனியப்பன் கோயில் உள்ளது.
இந்து சமய அறநிலையத்துறை அதிகாரி கண்ணன் தலைமையிலான குழுவினர் இன்று காலை கோயில் உண்டியலை முறைப்படி திறந்தனர்.
அப்போது அந்த உண்டியலில் காசோலை ஒன்று இருந்ததை கண்டு எடுத்தனர்.
அதில் ரூ.90 கோடியே 42 லட்சத்து 85 ஆயிரத்து 256 ரூபாய் இருந்ததை கண்டு அதிகாரிகள் அதிர்ச்சி.
இந்த காசோலைக்கான கணக்கு தருமபுரி சவுத் இந்தியன் வங்கியில் உள்ளதா என்றும் அந்த கணக்கில் பணம் உள்ளதா என்பது குறித்தும் சவுத் இந்தியன் வங்கியில் அறநிலை துறை அதிகாரிகள் விசாரணை