நீட் தேர்வு முறைகேடு வழக்கில் 2 பேரை கைது செய்தது சிபிஐ

நீட் தேர்வு முறைகேடு வழக்கில் 2 பேரை கைது செய்தது சிபிஐ!

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டபின் முதல்முறையாக 2 பேர் பாட்னாவில் கைது செய்யப்பட்டுள்ளனர்

ஏற்கனவே நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக இதுவரை 13 பேரை பாட்னா போலீசார் கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது