தனியார் பேருந்து கவிழ்ந்ததில் 20க்கு மேற்பட்டோர் காயம்

புதுக்கோட்டை:
அன்னவாசல் அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த தனியார் பேருந்து கவிழ்ந்ததில் 20க்கு மேற்பட்டோர் காயம்