வெம்பாக்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி
திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று ஜமாபந்தி (வருவாய் தீர்வாயம்) மற்றும் விவசாயிகள் மாநாட்டில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.தெ.பாஸ்கர பாண்டியன், இஆப., அவர்கள் பல்வேறு துறைகளின் சார்பில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.