டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனு
டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனுவை ஜூன் 26-ம் தேதிக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்!
ஜாமீன் உத்தரவின் நகல் இல்லாமல் டெல்லி உயர்நீதிமன்றம் தடை விதித்தது தவறு என்றால், அதே தவறை உச்சநீதிமன்றமும் செய்ய விரும்பவில்லை என நீதிபதிகள் கருத்து
இதற்கிடையில் டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவைப் பிறப்பித்தால், அதை உச்சநீதிமன்றத்தில் பதிவு செய்யலாம் எனவும் நீதிபதிகள் தெரிவிப்பு