மின்சாரம் தாக்கியதில் இருவர் உயிரிழந்தனர்

நடுப்பட்டியைச் சேர்ந்தவர்
சீனிவாசன்
(68). இவரது பேரன் திருக்குமரன் (15). இன்று காலை வீட்டு முன் உள்ள பந்தலில் தாத்தா சீனிவாசனும், பேரன் திருக்குமரன் இருவரும் துணி காய வைக்க முயன்றுள்ளனர்.
அப்போது பந்தலில் போட்டிலிருந்து மின் விளக்கில் இருந்த கசிந்த
மின்சாரம்
தாக்கியதில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். போலிசார் விசாரனை