நாகர்கோவில் சட்ட மன்ற தொகுதி தமிழக வெற்றிக் கழகம்
கன்னியாகுமரி கள்ளக்குறிச்சி விஷ சாராய நிகழ்வை தொடர்ந்து நாகர்கோவில் சட்ட மன்ற தொகுதி தமிழக வெற்றிக் கழகம் சார்பாக ஒருகிண்ணைப்பாளர். ஜில்லா ராஜேஷ் தலைமையில் கல்லூரி மாணவ மாணவிகளுடன் இணைந்து கள்ள சாராயத்தை ஒழிப்போம்! மதுவிலக்கை அமல்படுத்துவோம்! என்ற உறுதி மொழி மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கையெழுத்து இடும் நிகழ்வு நாகர்கோவில் இந்துக்கல்லூரியில் முன்பு நடைபெற்றது, இதில் மாணவ மாணவிகள் மதுவிலக்கை அமுல்படுத்த வேண்டி தங்கள் கையெழுத்தை எழுதி சென்றனர்