மண் ஆணி பொருத்தும் பணி

நீலகிரி மாவட்டத்தில், நெடுஞ்சாலைத்துறை சார்பில், ஊட்டி -கோத்தகிரி சாலையில் கோடப்பமந்து பகுதியில் நவீன தொழில் நுட்பத்துடன் மண்சரிவை தடுத்தல், மண் ஆணி பொருத்தும் பணியினை மாவட்ட கலெக்டர் அருணா நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்