CSIR-UGC-NET தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிப்பு

தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படும் மற்றொரு போட்டித் தேர்வு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

தவிர்க்க முடியாத சூழ்நிலைகள் காரணமாக ஜூன் 25-27 அன்று திட்டமிடப்பட்ட CSIR-UGC-NET தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிப்பு