விஷ சாராயம் குடித்து உயிரிழந்தோர்

கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில், விஷ சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 40 ஆக உயர்வு

இதுவரை கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் 24 பேரும், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் 3 பேரும் உயிரிழப்பு

விழுப்புரம் அரசு மருத்துவமனையில் 4 பேரும், சேலம் அரசு மருத்துவமனையில் 9 பேர் என இதுவரையில் 40 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஜிப்மரில் அனுமதிக்கப்பட்டுள்ள 16 பேர் நிலை கவலைக்கிடம் – மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை