கள்ளக்குறிச்சி விவகாரம்
கள்ளக்குறிச்சி விவகாரம்: உயிரிழந்தோரின் எண்ணிக்கை 9 ஆக உயர்வு
கள்ளச்சாராயம் குடித்ததாக கூறப்படுபவர்களில் ஏற்கனவே 5 பேர் பலியான நிலையில் தற்போது பலி எண்ணிக்கை 9 ஆக உயர்வு
கள்ளக்குறிச்சி கருணாபுரத்தைச் சேர்ந்த 40-க்கும் மேற்பட்டோர் பல்வேறு மருத்துவமனையில் அனுமதி