போகி உற்சாகம் !!!

தமிழகத்தில் வீட்டிலிருந்த பழைய பொருட்கள் கொளுத்தி போகி உற்சாகம் இன்று நாடெங்கும் போகி பண்டிகை கொண்டாடி மக்கள் மேளம் அடித்தும் உற்சாகம் செய்து மகிழ்தனர் . அடுத்ததாக பொங்கல் பண்டிகைக்கு தயார் ஆகிறார்கள் தமிழ்நாட்டு மக்கள். கடைகளில் பொங்கல் வைக்கும் பொருட்கள் மற்றும் கரும்புகள் வாங்க கூட்டம் அலைமோதுகிறது.

செய்தி ஷா

தமிழ்மலர் மின்னிதழ்