எடப்பாடி பழனிசாமி

“மேகதாது விவகாரம் – மத்திய அரசு துரோகம்”

காவிரி மற்றும் மேகதாது பிரச்சினையில் “மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து கபட நாடகம்”

“ஜல்சக்தித் துறை இணையமைச்சராக கர்நாடகாவின் சோமண்ணாவை நியமித்திருப்பது தமிழகத்திற்கு செய்த மாபெரும் துரோகம்”