காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி.
மோடி ஆட்சியில் ரயில் விபத்துகள் அதிகரிப்பு
பிரதமர் மோடியின் 10 ஆண்டுகால ஆட்சியில் ரயில் விபத்துகள் அதிகரித்துள்ளன.
மோடி அரசின் நிர்வாக திறமையின்மை, அலட்சியப் போக்கு காரணமாக ரயில் விபத்து அதிகரிப்பு.
பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக செயல்பட்டு ரயில் விபத்திற்கு மோடி அரசை பொறுப்பேற்க செய்வோம்