Incoming Call-களில் இனி அழைப்பவரின் பெயர்
Incoming Call-களில் இனி அழைப்பவரின் பெயர் குறிப்பிடப்படும்: டிராய்
Incoming Call-களில் தொடர்புகொள்பவரின் பெயரை காட்டும் அம்சம் இந்தியாவில் சோதனை முயற்சியில் உள்ளதாக TRAI தகவல்!
மும்பை, ஹரியானா ஆகிய நகரங்களில் முதற்கட்டமாக சோதனையில் உள்ளது. பின் படிப்படியாக மற்ற நகரங்களிலும் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகரித்துவரும் Spam மற்றும் மோசடி அழைப்புகளை தவிர்ப்பதற்காக இந்த அம்சம் கொண்டுவரப்பட்டுள்ளது