மத்திய அமைச்சர் ப.சிதம்பரம்
பாஜக மற்றும் அதிமுக இரண்டு கட்சிகளும் பாமக என்ற பினாமி மூலம் போட்டியிடுகின்றன: ப.சிதம்பரம்
பாஜக மேலிடத்திலிருந்து வந்த உத்தரவால் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடவில்லை’
‘பாஜக மற்றும் அதிமுக இரண்டு கட்சிகளும் பாமக என்ற பினாமி மூலம் போட்டியிடுகின்றன’
என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.