குஜராத்தில் நீட் தேர்வில் மோசடி

குஜராத்தில் நீட் தேர்வில் மோசடி நடந்தது போலீஸ் விசாரணையில் கண்டுபிடிப்பு

பயிற்சி மைய நிர்வாகி, ஆசிரியர்கள், பெற்றோர் இடையே ₹2.68 கோடி பணப்பரிமாற்றம் நடந்தது அம்பலம்

கோத்ராவில் உள்ள Roy Overseas பயிற்சி மையத்தில் நீட் தேர்வு மோசடி நடைபெற்றுள்ளது