கஞ்சா விற்பனை நபர் கைது
கூடலூர் டவுன் மற்றும் சாலையோரங்களில் பழக்கடை வைத்து கஞ்சா விற்பனை நபர்களை கைது செய்து போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர். சாகுல் ஹமீது என்பவர் சாலையோர பழக்கடையில் பழங்களுக்குள் கஞ்சாவை மறைத்து விற்றது கண்டறியப்பட்டது. சாகுல்ஹமீது அளித்த தகவலின்பேரில் வியாபாரிகளுக்கு கஞ்சா விற்ற புத்தூர் வயலைச் சேர்ந்த பிஜு என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.