குவைத் தீ விபத்து – 53 இந்தியர்கள் பலி ஆக உயர்வு

குவைத் தீ விபத்து – 53 இந்தியர்கள் பலி ஆக உயர்வு

தெற்கு குவைத்தில் மங்காஃப் பகுதியில் 7 மாடி கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் பலியான அனைவரும் இந்தியர்கள் என தூதரக அளவில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்.

தீ விபத்து குறித்து உயர்மட்டக்குழு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ள குவைத் அரசாங்கம், மண்டல அதிகாரியை சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை.