₹3 கோடி அளவில் ஆடுகள் விற்பனை

கள்ளக்குறிச்சி பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு உளுந்தூர்பேட்டை வார சந்தையில் அதிகாலை முதலே ஆடுகள் விற்பனை தீவிரம்.
சுமார் ₹3 கோடி அளவில் ஆடுகள் விற்பனையானதாக வியாபாரிகள் தகவல்