தனியார் பேருந்து இருசக்கர வாகனங்கள் மீது மோதியது

சேலம் மாவட்டம் வலசையூர் அடுத்த பூவனூரில் தனியார் பேருந்து இருசக்கர வாகனங்கள் மீது மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழப்பு.
2 பெண்கள், குழந்தை உட்பட 4 பேர் விபத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாப பலி:
பேருந்தில் இருந்த 10க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதி