கோட்டூர் அருகே ரூ.2.31 லட்சம் மதிப்புள்ள

திருவாரூர்: கோட்டூர் அருகே ரூ.2.31 லட்சம் மதிப்புள்ள 120 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மோகனசுந்தரம் என்பவர் இரு சக்கர வாகனத்தில் எடுத்து வந்த குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர்.