தூத்துக்குடியில் மக்கள் கடற்கரைக்கு செல்ல தடை!
தூத்துக்குடியில் கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கடற்கரைக்கு செல்ல தடைவிதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு!
மீனவர்கள், கடலோரப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தல்