V.சோமன்னா இணையமைச்சராக நியமனம்!
கர்நாடகாவைச் சேர்ந்த V.சோமன்னா மத்திய ஜல்சக்தி துறைக்கான இணையமைச்சராக நியமனம்!
தமிழ்நாடு – கர்நாடகா இடையே காவிரி நதிநீர் பிரச்னை தீராத நிலையில், மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர் பிரச்சினைகளை கையாளும் இந்த அமைச்சகத்தின் இணையமைச்சராக V.சோமன்னா நியமிக்கப்பட்டிருப்பது விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது .