அறிவுத்திறன் குறையுடையோருக்கான சிறப்பு பள்ளி திறப்பு
விழுப்புரம் மேல்மலையனூர் ஒன்றியம் அவலூர்பேட்டை ஊராட்சி, ஆதிகான்புரவடையில் சின்னம்மாள் அறிவுத்திறன் குறையுடையோருக்கான சிறப்பு பள்ளி திறப்புவிழாவில்
செஞ்சி பேரூராட்சி தலைவர் K.S.M மொக்தியார் மஸ்தான், ஒன்றிய திமுக செயலாளர் L.P நெடுஞ்செழியன் கலந்து கொண்டு பள்ளியை திறந்து வைத்தனர்.