Latest News தமிழகம் குருப் 4 தேர்வு எழுத 2 நிமிடம் தாமதமாக வந்த கர்ப்பிணி June 10, 2024 AASAI MEDIA ராணிப்பேட்டை மாவட்டம்நெமிலி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் இன்று காலை நடைபெற்ற குருப் 4 தேர்வு எழுத 2 நிமிடம் தாமதமாக வந்த கர்ப்பிணி பெண் உள்ளிட்ட 9 பேருக்கு அனுமதி மறுப்பு..கர்ப்பிணி பெண்மணி கெஞ்சியும்அனுமதி தரவில்லை