பிரதமர் மோடியின் கேள்விக்கு மதுரை எம்..பி சு.வெங்கடேசன் பதிலடி!
வெற்றி பெறாத எதிர்கட்சியினர் கொண்டாடுவது ஏன்? பிரதமர் மோடியின் கேள்விக்கு மதுரை எம்..பி சு.வெங்கடேசன் பதிலடி!
கெட்டவர்களின் கனவு தகர்வதே நல்லவர்களின் வெற்றி தான்.
உங்களின் 400 என்ற கனவை வாக்காளர்கள் தகர்த்ததை கொண்டாட வேண்டாமா? என கூறியுள்ளார்.