குவைத் நாட்டில் தங்கியிருப்போர் நடவடிக்கை

குவைத் பொதுமன்னிப்பு இம்மாதம் ஜூன் 17ஆம் தேதியுடன் முடிவடைவதால் ஜூன் 17கு பிறகு சட்டவிரோதமாக குவைத் நாட்டில் தங்கியிருப்போர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து நாடுகடத்தப்படுவார்கள் அந்நாட்டு உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது