முதல் நாளே நலத்திட்ட பொருட்கள்
பள்ளிகள் திறக்கும் முதல்நாளே நலத்திட்ட பொருட்கள் வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
கோடை விடுமுறைக்கு பின் வரும் 10ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளது
முதல் நாளே நலத்திட்ட பொருட்கள்
தமிழ்நாட்டில் பள்ளிகள் திறக்கப்படும் நாளான 10ம் தேதியே புத்தகம், நோட்டு, புத்தகப்பை, காலணிகள், உள்ளிட்டவைகள் மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு.