பிரதமர் மோடி பேச்சு
இந்த கூட்டணி இப்போது அமைந்த கூட்டணி அல்ல.
இந்த கூட்டணி தேர்தலுக்கு முந்தைய கூட்டணி
இந்த கூட்டணி போல் எப்போதும் அமைந்ததில்லை
தேர்தலுக்கு முன்பே இயற்கையாக அமைந்த கூட்டணி… வரலாற்று சிறப்புமிக்க கூட்டணி
கூட்டணித் தலைவர்கள் கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு